×

டெல்லி கார் வெடிப்புக்கு காரணமானவர்கள் ஒருவரும் தப்ப முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி

டெல்லி: டெல்லி கார் வெடிப்புக்கு காரணமானவர்கள் ஒருவரும் தப்ப முடியாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். டெல்லி கார் வெடிப்பு குறித்து விசாரணையின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். நாட்டின் முன்னணி விசாரணை அமைப்புகள் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை விசாரித்து வருகின்றன. டெல்லி கார் வெடிப்புக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன்
நிறுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.

Tags : Delhi ,Rajnath Singh ,Defence Minister ,
× RELATED யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை...