×

செங்கோட்டை அருகே சிக்னலில் மெதுவாக செல்லும் போது கார் வெடித்ததாக காவல் ஆணையர் சதீஷ் கோல்சா பேட்டி

 

டெல்லி : டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் மெதுவாக செல்லும் போது கார் வெடித்ததாக காவல் ஆணையர் சதீஷ் கோல்சா பேட்டி அளித்துள்ளார். சரியாக மாலை 6.52 மணிக்கு சிக்னலில் கார் வெடித்துள்ளது. கார் வெடித்தபோது சிக்னலில் அருகில் இருந்த கார்கள் தீப்பற்றி எரிந்தன.ஒன்றிய உள்துறை அமைச்சர் எங்களை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

Tags : Police Commissioner ,Satish Kolsa ,Sengkot ,Delhi ,Delhi Cengkot ,
× RELATED 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றங்கள்...