×

நீதிபதிகள் மீது அவதூறு கலாச்சாரம் அதிகரிப்பு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

 

டெல்லி: தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிபதிகள் மீது அவதூறு பரப்பும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். நீதிபதிகள் மீதான அவதூறு கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். சட்டத்தின் மகத்துவம் என்பது தண்டனை விதிப்பதில் கிடையாது. செய்த தவறுக்கான மன்னிப்பை கேட்டால் அந்த மன்னிப்பை ஏற்பதில்தான் இருக்கிறது என்றும் கூறினார்.

Tags : Supreme Court ,Chief Justice ,P. R. Kawaii ,Delhi ,P. R. Kawai ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...