×

பீகார் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலில் 64.6% வாக்குகள் பதிவு

பாட்னா: பீகார் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 64.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 20 ஆண்டுகளுக்கு பிறகு பீகார் சட்டமன்ற தேர்தலில் அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகியுள்ளன.

Tags : Bihar primary assembly election ,Patna ,Bihar ,preliminary assembly ,Bihar Assembly elections ,
× RELATED பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு