- முன்னாள் அமைச்சர்
- ஆர். பி. ஐகோர்ட்
- உதயகுமார்
- சென்னை
- ஆர். ஆ.
- சென்னை உச்ச நீதிமன்றம்
- வயகை அணை
- கபலூர் சுங்கம்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீதான 5 வழக்குகளை சென்னை உயர்நிதிமன்றம் ரத்து செய்தது. வைகை அணையை திறக்க கோரி போராட்டம், கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டம் நடத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
