×

வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,176 கன அடியாக உள்ளது!!

தேனி: வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,176 கன அடியாக உள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக உள்ளது; நீர் திறப்பு 3,499 கன அடியாக உள்ளது.

Tags : Viagai Dam ,Teni ,Viagi Dam ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்