×

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சரக்கு லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதில் 12 பேர் பலி!!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சரக்கு லாரி அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதியதில் 12 பேர் பலியாகினர். மதுபோதையில் இருந்த ஓட்டுநர் இயக்கிய லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. லோகமண்டி சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர் திசையில் வந்த வாகனங்கள் மீது மோதியது.

Tags : Jaipur, Rajasthan ,Jaipur ,Lokmandi Road… ,
× RELATED 2014, 2019, 2024 தேர்தல்களில் முக்கிய...