×

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. 24 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் மியான்மர் வங்கதேச கடற்கரை பகுதிகளை ஒட்டி நகரும் என்று தெரிவித்தது.

Tags : Tamil Nadu ,Puducherry ,Indian Meteorological Centre ,Middle East Bank Sea ,Myanmar ,
× RELATED யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை...