×

ரூ.18.90 கோடி மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று ரூ.18.90 கோடி மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 36 தொழில் நுட்ப உதவியாளர்கள், 24 அளவர், உதவி வரைவாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,General ,Secretariat ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து