×

உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

 

உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்திற்குள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். வெளிநபர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Tags : Madurai ,High Court ,
× RELATED ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு? ஐகோர்ட் உத்தரவு