- ரபேல்
- குடியரசுத் தலைவர்
- திரௌபதி முர்மு
- சண்டிகர்
- ஜனாதிபதி
- குடியரசு
- திரௌபதி முர்முயு
- அடித்தளம்
- ஹரியானா மாநிலம்
சண்டிகர்: ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படைத் தளத்தில் இருந்து ரஃபேல் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. ஏற்கனவே 2023ம் ஆண்டு சுகோய் போர் விமானத்தில் அவர் பயணித்துள்ளார்.
