×

சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு..!

சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று அதிகாலையில் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

Tags : Chennai ,Control Center ,Udayaniti Stalin ,Centre ,Municipal Office ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...