- பாஜக
- சட்டமன்ற உறுப்பினர்
- பீகார்
- பாகல்பூர்
- பீகார் பாஜக
- கஹல்கான்
- பவன் யாதவ்
- தேசிய ஜனநாயக கூட்டணி
- பீகார் சட்டமன்றம்
பாகல்பூர்: பீகார் பாஜ சார்பில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில், பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கஹல்கான் தொகுதி எம்எல்ஏ பவன் யாதவ், மற்றும் நிர்வாகிகள் 5 பேர் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏ பவன் யாதவ் உள்ளிட்ட 6 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்பு களில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
