×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

 

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்; வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்குகிறது.

Tags : CHENNAI ,ANNA EDUCATION ,MINISTER ,K. ,Stalin ,Chief Minister of Science ,Anna K. ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...