×

2026 தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: ஓ.பி.எஸ் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவில் பங்கேற்ற பின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டிஅளித்தார். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்தால் சுட்டிக்காட்டுவது நமது கடமை. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் என தெரிவித்தார்.

Tags : DMK ,2026 elections ,OPS ,Chennai ,Tamil Nadu ,O. Panneerselvam ,Guru Puja ,Marudhu Pandiyars ,Sivaganga ,2026 ,Legislative Assembly… ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...