×

தூத்துக்குடியில் இருந்து கடத்தவிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 2 டன் பீடி இலைகள் பறிமுதல்!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 2 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த பீடி இலைகளை போலிசார் கைப்பற்றினர். பீடி இலைகளை கடத்த பயன்படுத்திய வேன், 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Bedi ,Tuticorin ,Thoothukudi ,Sri Lanka ,
× RELATED கேள்வி கேட்டதால் ஆத்திரம்; திமுக...