×

மும்பையில் ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் தீ விபத்து!!

மும்பை: மும்பையில் ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் தீவிபத்து ஏற்பட்டுள்ள வணிக வளாகத்துக்கு விரைந்துள்ளனர்.

Tags : Jogeshwari ,Mumbai ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...