காத்மண்ட்: நேபாளத்தில் பொதுத்தேர்தல் குறித்து முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து அந்நாட்டு பிரதமர் சுசிலா கார்க்கி விவாதித்தார். சுமார் இதனை தொடர்ந்து நேற்று பிரதமர் சுசிலா கூறுகையில்,‘‘மார்ச் 5ம் தேதி நடைபெறும் பொதுத்தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது” என்றார்.
