×

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்!

 

சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, வேலூர், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : THIRUVALLUR ,RANIPETTA ,Chennai ,Chengalpattu ,Kanchipuram ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு