×

பண்ருட்டியில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை!

 

கடலூர்: பண்ருட்டியில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். செம்மேடு கிராமத்தில் எதிரெதிர் வீடுகளில் வசித்து வந்த இரு குடும்பத்தினர் இடையே பட்டாசு வெடிப்பதில் தகராறு; வேலு என்பவர் இரும்பு ராடால் அடித்ததில் படுகாயமடைந்த பார்த்திபன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

Tags : Panruti ,Cuddalore ,Chemmedu ,Velu ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்