×

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடனான டி20 முத்தரப்புத் தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் விலகியது.

Tags : Pakistan ,Afghanistan ,T20 triathlon series ,Sri Lanka ,
× RELATED அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்ற...