×

நடிகர் துல்கர் சல்மானின் கார் நிபந்தனைகளுடன் ஒப்படைப்பு

திருவனந்தபுரம்: பூடானில் இருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்ட புகாரில் நடிகர் துல்கர் சல்மானின் சொகுசு காரை சுங்கத்துறை அதிகாரிகள் அண்ைமயில் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இந்நிலையில் துல்கர் சல்மானிடம் இருந்து கைப்பற்றிய லேண்ட்ரோவர் டிஃபெண்டர் காரை நேற்று சுங்கத்துறை நிபந்தனைகளுடன் அவரிடமே திரும்ப ஒப்படைத்தது.

 

Tags : Dulquer Salmaan ,Thiruvananthapuram ,Bhutan ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...