×

கடலூரில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

 

சென்னை: கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். மின்னல் தாக்கி ராஜேஸ்வரி, கணிதா, பாரிஜாதம், மற்றொரு ராஜேஸ்வரி ஆகியோர் உயிரிழந்தனர். இறந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : Cuddalore ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Cuddalore district ,Rajeshwari ,Kanitha ,Parijatham ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...