×

தீபாவளியை ஒட்டி கோவை – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் சேவை!!

கோவை: தீபாவளியை ஒட்டி கோவை – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து இன்று, நாளை, 21, 22 தேதிகளில் காலை 9.35 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக திண்டுக்கலில் இருந்து இன்று, நாளை, 21, 22 தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags : MEMU ,Coimbatore ,Dindigul for Diwali ,Dindigul ,Diwali ,
× RELATED இனுங்கூர் புதுப்பட்டியில் பொது நடைபாதையை அடைத்த தனிநபருக்கு எதிர்ப்பு