- தொடக்க நாள்
- அத்தமுகா
- எம்.ஜி.ஆர்
- ஜெயலலிதா
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- ஆதமுகவா
- ராயப்பேட்டை, சென்னை
- G.R.
- ஜெயலலிதா சிலைகள்
- எடப்பாடி பழனிசாமி
- ஆதிமுகா கட்சி
சென்னை: அதிமுகவின் 54வது தொடக்க நாளை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். மேலும், எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சிக் கோடியை ஏற்றி வைத்தார்.
