×

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு ரயில் சுமார் 3 மணி நேரம் தாமதம்!!

சென்னை: சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு ரயில் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும். உச்சிப்புளி அருகே மின்சார வயர் துண்டிக்கப்பட்டதால் விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. துண்டிக்கப்பட்ட மின் வயர்கள் சரிசெய்த பின், 3 மணி நேரம் தாமதமாக ரயில் ராமேஸ்வரம் சென்றது.

Tags : Chennai ,Rameswaram ,Uchipuli ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு