×

உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் 25வது நாளாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் 25வது நாளாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் பண்ருட்டி, கந்தர்வகோட்டை திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை 56 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே சந்தித்துள்ளார்.

 

Tags : Chief Minister ,MLA ,Dimuka ,K. Stalin ,Chennai ,Panruti ,Kandarvakota Dimuka ,Anna Vidyalayat ,
× RELATED வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய...