×

அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ போக்சோ வழக்கில் கைது

சென்னை: அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து போக்சோ, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தியாகராய நகர் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர். உடந்தையாக இருந்த சிறுமியின் அத்தையும் கைது செய்யப்பட்டார்.

Tags : All India Hindu Mahasaba ,Siri ,Boxo ,Chennai ,
× RELATED வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவி அடித்துக்கொலை காதல் கணவனுக்கு வலை