×

சீனா மீது கூடுதலாக 100% வரியை விதிக்கப்போவதாக அறிவித்த ட்ரம்ப்புக்கு சீன அரசு சவால்!

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் இறுதிவரை போராட தயாராக இருப்பதாக சீன அரசு அறிவித்துள்ளது. வரி மற்றும் வர்த்தகப் போரில் சீனாவின் நிலைப்பாடு நிலையாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளது. சீனா மீது கூடுதலாக 100% வரியை விதிக்கப்போவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு சீன அரசு சவால் விடுத்துள்ளது.

Tags : Chinese government ,Trump ,China ,United States ,US ,President ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக...