×

டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் – நாளை விசாரணை

 

சென்னை: எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்துக்கு தடை கோரிய வழக்கு ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்கக் கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

Tags : Chennai ,L. B. G. ,iCourt ,Indian Oil Company ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...