×

தமிழ்நாட்டை ஃபாக்ஸ்கான் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி; இதுதான் திராவிட மாடலின் செயல்பாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: தமிழ்நாட்டை ஃபாக்ஸ்கான் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி; இதுதான் திராவிட மாடலின் செயல்பாடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை தெற்காசியாவின் உற்பத்தி, கண்டுபிடிப்பு மையமாக மாற்றும் நமது பயணத்தில் மற்றொரு மைல்கல். தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்வது தொடர்பாக முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

Tags : Foxconn ,Tamil Nadu ,Dravidian ,Chief Minister ,MK Stalin ,Chennai ,South Asia ,Tamil Nadu… ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்