×

உசிலம்பட்டி அருகே கோயில் சிலையை திருடி விற்க முயன்ற இருவர் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே கோயில் சிலையை திருடி விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காசிமாயன், தவசி ஆகியோரை கைது செய்த போலீசார் மாணிக்கவாசகர் சிலையை கைப்பற்றினர்

Tags : Usilampati ,Madurai ,Kasimayan ,Thawasi ,
× RELATED ரூ.6 கோடி போதை பொருள் கடத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகி அதிரடி கைது