×

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப் படை தாக்குதல்

 

பாகிஸ்தான்: தாலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப் படை தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தாலிபன் (Tehreek-e-Taliban) அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடந்துள்ளது. இத்தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் உதவியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Pakistani Air Force ,Afghanistan ,Pakistan ,India ,Pakistan Air Force ,Tehreek-e-Taliban ,Kabul ,US military ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்