×

தென் ஆப்பிரிக்காவில் கோயில் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு!

 

தென் ஆப்பிரிக்கா: குவாசுலு-நடால் மாகாணத்தில் 4 மாடி கோயில் இடிந்து விழுந்த விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். கோயில் விரிவாக்க கட்டுமானப் பணிகளின்போது, திடீரென இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

 

Tags : South Africa ,Guasulu-Nadal ,
× RELATED சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத தாக்குதலில் 2...