×

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், நாகை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Ariyalur ,Perambalur ,Thanjavur ,Thiruvarur ,Trichy ,Pudukkottai ,Cuddalore ,Nagai ,Thiruvallur ,Chengalpattu ,Viluppuram ,Meteorological Survey Centre ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...