×

அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து ராமதாஸ் நலமுடன் உள்ளார்: ஜி.கே. மணி பேட்டி

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து ராமதாஸ் நலமுடன் உள்ளார் என ஜி.கே. மணி பேட்டியளித்துள்ளார். ‘ராமதாஸ் ஆரோக்கியமுடன் உள்ளதை மருத்துவர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து உடனிருந்து கவனித்து வருகிறேன்’ எனவும் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

Tags : RAMADAS ,APOLLO HOSPITAL ,Chennai ,K. The bell ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்