×

ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேரில் ஆய்வு!

 

கரூர்: கரூர் துயரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை தொடங்கியது. ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேரில் ஆய்வு செய்து வருகிறார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி விஜய்யின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

 

Tags : Asra Karg ,Karur Veluchamipuram ,Karur ,Special Investigative Committee ,Asra Garg ,Karur Veluchamipura ,Vijay ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...