×

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

 

சென்னை: பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் செயல்பட்டு வரும் 2 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடைகளால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

 

Tags : Tasmac ,Chennai ,Pallavaram GST Road ,Tasmak ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...