×

தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளது ஒன்றிய அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளது ஒன்றிய அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மீதும் தமிழர்கள் மீதும் வன்மத்தை காட்டுகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாடு மீனவர்களை காக்க ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை என்று முதல்வர் குற்றச்சாட்டு. பிரதமர் பெயரில் உள்ள ஒன்றிய அரசின் திட்டத்துக்கும் திமுக அரசுதான் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 

 

Tags : Union Government ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Tamils ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்