×

இம்மாத இறுதியில் இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை தொடங்கும்: வெளியுறவுத்துறை அறிவிப்பு

டெல்லி: இம்மாத இறுதியில் இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை தொடங்கும் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இருதரப்பு உறவு, இருநாட்டு மக்களிடையே தொடர்பை வலுப்படுத்த விமான சேவை உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியா – சீனா அதிகாரிகளுக்கு இடையிலான ஆலோசனைக்கு பிறகு விமான சேவை தொடங்குவது குறித்து அறிவிப்பு

Tags : India ,China ,State Department ,Delhi ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...