×

இஸ்ரேல் தாக்குதலில் 66,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் : காஸா சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

காஸா : இஸ்ரேல் தாக்குதலில் 66,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸா சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் 66,005 பாலஸ்தீனர்கள் பலி; 1,68,162 பேர் காயம் அடைந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : Palestinians ,Israel ,Gaza health ministry ,Gaza ,Gaza's health ministry ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக...