கரூரில் உயிரிழந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற நிர்மலா சீதாராமன் நேரில் செல்கிறார். காலை 11 மணிக்கு மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுபவர்களை நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார்.