×

கோடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் ஆகியோர் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு; கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை உதகை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மனோஜ், ஜித்தன் ஜாய் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Tags : Kodanadu ,District Sessions Court ,Uthaka ,Deepu ,Sathison ,Santosh ,Godanadu ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...