×

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் துணை முதல்வர் உதயநிதி

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி செலுத்தினார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல்தெரிவித்தார்.

Tags : Karur ,Deputy Chief ,Udayanidhi ,Udayaniti ,
× RELATED புதுச்சேரியில் 21-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்