×

டிச.22ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

 

சென்னை: டிச.22ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து சங்க நிர்வாகிகளுடன் டிச.22ல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

 

Tags : Chennai Chief Secretariat ,Chennai ,Velu ,South ,Mahes ,
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...