×

தீபாவளி: பயணிகளுக்கு விமான கட்டண சலுகையை அறிவித்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

டெல்லி: தீபாவளிக்காக பயணிகளுக்கு விமான கட்டண சலுகையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. உள்நாட்டு விமானங்களில் பயணிக்க ரூ.1,200ஆக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. சர்வதேச விமானங்களில் பயணம் செய்வதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.3,724ஆக நிர்ணயம் செய்துள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் சலுகை கட்டண டிக்கெட்களை அக்.12 முதல் நவ.30ம் வரை பயன்படுத்தலாம்.

Tags : Diwali ,Air India Express ,Delhi ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...