- லடாக்
- ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு
- சோனம் வாங்சுக்
- டிஜிபி
- சிங் ஜம்வால்
- சோனம் வாங்சுக்
- பாக்கிஸ்தான்
- வாங்சுக்
லடாக்: லடாக் காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்குக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பது குறித்து விசாரித்து வருவதாக லடாக் டிஜிபி சிங் ஜம்வால் பேட்டி அளித்துள்ளார்.தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வாங்சுக் கைதாகி உள்ள நிலையில், பாகிஸ்தான் ஏஜெண்ட் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு வைத்தார்.
