×

டி.டி.வி., ஓபிஎஸ் சந்திப்பு நல்ல விஷயம்: நயினார் நாகேந்திரன் பேட்டி

சென்னை: டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நல்லதுதான்; விரைவில் நல்ல முடிவு வரும் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நாங்கள் எல்லோரையும் வரவேற்கிறோம் எனவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் பேட்டி அளித்தார்.

Tags : D. D. VV ,OPS ,Nayinar Nagendran ,Chennai ,D. ,D. V. Dinakaran ,O. Tamil Nadu ,BJP ,Paneer Selvam ,Nayinar ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு