×

நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு: பிரதமர் சுசிலா கார்கி அறிவிப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16ஆக குறைக்கப்படுவதாக இடைக்கால பிரதமர் சுசிலா அறிவித்துள்ளார். ஊழல் அதிகரித்துவிட்டதாக GenZ இளைஞர்கள் நடத்திய கிளர்ச்சியால் கே.பி.சர்மா ஒலி ஆட்சி கவிழ்ந்த நிலையில், 2026 மார்ச் மாதம் நேபாளத்தில் தேர்தல் நடைபெறுகிறது.

Tags : Nepal ,Sushila Karki ,Kathmandu ,Interim ,Sushila ,KP Sharma Oli ,GenZ ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக...