×

பாக். வீரர்கள் மீது இந்தியா புகார்

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியின்போது இந்திய வீரர்கள் ஆத்திரமூட்டும் வகையில் வாக்குவாதங்களில் ஈடுபட்டதோடு, துப்பாக்கியால் சுடுவதுபோல் பேட்டை காண்பித்து கொண்டாடியது, விமானம் விழுந்து நொறுங்குவது போன்ற சைகை கட்டியது போன்ற சம்பவங்களில் பாகிஸ்தான் வீரர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூப், சாஹிப்தாவுக்கு எதிராக ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் இ-மெயில் மூலம் புகார் அளித்து உள்ளது.

Tags : India ,Pakistan ,Harris… ,
× RELATED யு-19 ஆசிய கோப்பை ஓடிஐ: ஆட்டிப்படைத்த ஆப்கானிஸ்தான்; மோசமாக தோற்ற நேபாளம்